Surprise Me!

DMK's no confidence | அதிமுகவின் பலம் ! திமுகவின் தீர்மானத்துக்கு வந்த சோதனை- வீடியோ

2019-06-26 1 Dailymotion

#dmk
#stalin

அதிமுகவுக்கு போதிய பலம் இருப்பதால் சபாநாயகருக்கு எதிரான திமுக கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியையே தழுவும் என்ற சூழலே நிலவுகிறது. இதனால் தேர்தலுக்கு முன்பான ஆட்சி மாற்றம் என்ற திமுக தலைவர் ஸ்டாலின் கனவு பலிக்க வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது.

dmk no confidence motion may defeat by aiadmk in assembly. so dmk did not get power before election in tamilnadu

Buy Now on CodeCanyon